Posted inPoetry
அ.அனீஸ்பாத்திமா கவிதைகள்
அ.அனீஸ்பாத்திமா கவிதைகள் *********************************************** 1. வலி ஆறுதல் கூறுவதாய் அருகே வாராதீர்கள் நான் உடைந்துவிடுவேன் யாரிடமாவது சொல்லியழ ஆசைதான் அவர்களுக்கும் வலித்து விடும் என்று அமைதியாய் இருந்துவிடுகிறேன். என்னைச் சமாதானமெல்லாம் செய்யவேண்டாம் சின்னதாய்ப் புன்னகை செய்யுங்கள் நான் சரியாகிவிடுவேன். உடைந்த என்…


