தொடர் 10: கோணல் வடிவங்கள் – இராஜேந்திர சோழன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 10: கோணல் வடிவங்கள் – இராஜேந்திர சோழன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

சமூக மாற்றங்களுக்காக அரசியல் தளத்தில் அர்ப்பணிப்புடன் இயங்கி வருவதோடு படைப்புலகில்  பல்வேறு சோதனைகளையும் துணிச்சலுடன் மேற்கொண்டவர். வடிவநேர்த்தியும், கனலும், யதார்த்தமும்  இவரது கதைகளின் சிறப்பாகும். கோணல் வடிவங்கள் இராஜேந்திர சோழன் “அப்படியா சேதி?” பதட்டத்துடன் கேட்ட கிஷ்டன் உழுது கொண்டிருந்த மாடுகளை…