எழுத்தாளர் தேனி சீருடையான் எழுதி டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் (Discovery Book Palace) வெளியீட்ட "அங்குட்டும் இங்குட்டும்" (Anguttum Inguttum)

அங்குட்டும் இங்குட்டும் – நூல்  அறிமுகம்

அங்குட்டும் இங்குட்டும் சிறுகதைத் தொகுப்பு எழுத்தாளரின் பார்வையற்ற வாழ்க்கை, வணிகராகச் செயல்பட்ட வாழ்க்கை ஆகிய காலங்களில் தான் பெற்ற அனுபவங்களிலின் வாயிலாக மனித வாழ்வியலை உள்ளார்ந்து பார்த்து அவற்றில் குறிப்பிடத்தக்கவற்றைப் பதிவு செய்யும் விதமாக ஒரு புறத்திலும் பொதுவான சாதியக் கட்டமைப்பு,…