Posted inArticle
புதிய தேசிய கல்விக் கொள்கையின் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகள் – அனில் சத்கோபால் (தமிழில்: தா.சந்திரகுரு)
மத்திய அமைச்சரவை ஜூலை 29 அன்று தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020க்கான ஒப்புதலை வழங்குவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட இந்திய அரசின் குறிப்பிடத்தக்க நகர்வுகள், அதன் கொள்கைக்கான கருத்தியல் கட்டமைப்பை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தன. இணையவழிக் கல்வியானது கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு இந்தியக்…