Posted inBook Review
நூல் அறிமுகம்: நா. முத்துக்குமார் அவர்களின் *அணிலாடும் முன்றில்* – அன்பூ
அணிலாடும் முன்றில் நா. முத்துக் குமார் விகடன் பிரசுரம் 144 "அணிலாடும் முன்றில்" புத்தகத்தின் பெயரை வாசிக்கும் போதே... ஒரு அழகியலின் வாசத்தை அள்ளியெடுத்து நுகரக் கொடுத்தாற்போலதொரு உணர்வு ஆட்கொள்கிறது நம்மை. அம்மாவில் தொடங்கி மகனில் முடிவதாகத் தொடரும் அநேக அத்தியாயங்களிலும்…