அமெரிக்க விண்வெளி வீரர் அன்னா மேனன் (American Astronaut Anna Menon Based Article in Tamil) பற்றிய அறிமுக கட்டுரை | ஏற்காடு இளங்கோ | www.bookday.in |

கட்டுரை: அமெரிக்க விண்வெளி வீரர் அன்னா மேனன் (Anna Menon) – ஏற்காடு இளங்கோ

அன்னா மேனன் (Anna Menon) என்பவர் ஒரு அமெரிக்கப் பொறியாளர் மற்றும் விண்வெளி வீரர் ஆவார். இவர் ஸ்பேஸ்எக்ஸ் என்ற விண்வெளிப் போக்குவரத்து வணிக நிறுவனத்தின் மிஷன் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். ஒரு தனியார் மனித விண்வெளிப் பயணத்தின் மூலம் விண்வெளிக்குச்…