Posted inArticle
கட்டுரை: விண்வெளி வீரர் அன்னா யூரியெவ்னா கிகினா (Anna Yuryevna Kikina) – ஏற்காடு இளங்கோ
அன்னா யூரியெவ்னா கிகினா (Anna Yuryevna Kikina) என்பவர் ஒரு ரஷ்ய பொறியாளர் மற்றும் விண்வெளி வீரர் ஆவார். இவர் ரஷ்யாவில் இருந்து விண்வெளிக்குச் சென்ற ஐந்தாவது தொழில்முறை பெண் வீரர். இவர் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸில் விண்வெளிக்குச் சென்ற முதல்…
