அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் – தொகுதி 10 | நூல் அறிமுகம்

அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் – தொகுதி 10 | நூல் அறிமுகம்

அருமையான மொழிபெயர்ப்பு. வேகமாக நகர்கிறது அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் (Annal Ambedkar Aakkangal). முற்போக்கு இலக்கியங்கள் பரவலாக சென்றடையாமல் போனதற்கு முக்கிய காரணிகளில் மொழிபெயர்ப்பும் ஒன்று. பலமுறை அம்பேத்கரின் நூல்களை படிக்கும் போது ரஷ்யாவில் இருந்து மலிவுலை பதிப்பாக ராதுகா பதிப்பகத்தின்…