Posted inBook Review
நூல் அறிமுகம்: ஆனி ஃபிராங்க் (ஓர் இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்) – ச.ரதிகா
உலகை உலுக்கிய இனப் படுகொலைகளில் ஒன்றான யூதர்கள் குறித்து நிறைய ஆவணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானதாக கருதப்படுவது ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்.13 வயதான யூதச் சிறுமி எழுதிய இந்த நாட்குறிப்புகள் வரலாற்றின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். 1942 ஜூன்…
