Posted inBook Review
நூல் அறிமுகம்: ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் – கு.காந்தி
பாசிச சித்தாந்தம் என்ன செய்யும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் ஜெர்மனியின் ஹிட்லர். ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி என்று இனத் தூய்மை பேசிய ஹிட்லர் யூத இன மக்களை எப்படி கொன்று குவித்தார் என்பதற்கு ஆதாரமாக பல விசயங்கள்…