இலவசங்களின் இன்னொரு பக்கம் – இரா.இரமணன்

இலவசங்களின் இன்னொரு பக்கம் – இரா.இரமணன்

தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்கு சில அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பது, மக்கள் அதை உரிமையோடு கேட்டுப் பெறுவது ஆகியவை குறித்து தோழர் சுவாமிநாதன் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் கூறப்பட்டுள்ளவை நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் மக்களின் இந்த மனப்பான்மை - இலவசங்களை…