நூல் அறிமுகம்: கார்த்திக் திலகனின் ‘ அந்த வட்டத்தை யாராவது சமாதானப் படுத்துங்கள் ‘ – அன்பாதவன்

நூல் அறிமுகம்: கார்த்திக் திலகனின் ‘ அந்த வட்டத்தை யாராவது சமாதானப் படுத்துங்கள் ‘ – அன்பாதவன்

தன்மை ஒருமையில் வாசகனை வசீகரிக்கும் கவிதைச் செயலி மொழியைப் புதிய அர்த்தங்களோடு புதுப்பிப்பது  கவிதை. அதனால் தான் கவிதையை மொழியின் ராணி என்கிறோம்.     “ கவிஞர்கள்     கவிதையை உண்டாக்குவதில்லை     கவிதை எங்கோ பின்னால்     காலங்காலமாக இருந்து வருகிறது     கவிஞன் அதைக் கண்டு…