Posted inTamil Books
புத்தகம்: புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும் – பெ.சண்முகம்
வேளாண் சட்டங்களால் வேளாண்மைக்கு பேராபத்து “ஒரு நாட்டை இன்னொரு நாடு இரையாக்கிக் கொள்ள அனுமதிக்கும் பொருளாதாரம் நீதியற்றதும் பாவமானதும் ஆகும்” - காந்திஜி மத்திய பி.ஜே.பி அரசு மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. 2020 ஜூன் மாதம் 3ந் தேதி மத்திய…


