Posted inArticle
நீட் தேர்வு: சமூக நீதிக்கு எதிரானது…..ஏன்? – துளசிதாசன்
நீட் தேர்வு இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மாணவர்கள் சந்தித்து வருகிற பிரச்சனைகள், துயரங்கள் எந்த வார்த்தைகளுக்குள்ளும் அடங்காது. குறிப்பாக வட இந்திய மாணவர்களைக் காட்டிலும் தமிழக மாணவர்கள் மிக மிகக் கடுமையான மன உளைச்சலையும் துன்பத்தையும் சந்திக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில்…