Posted inEconomy
ஆகஸ்ட் 28 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- அன்டோயின் அகஸ்டின் கோர்னோட் – முனைவர் பு. அன்பழகன்
அன்டோயின் அகஸ்டின் கோர்னோட் (Antoine Augustin Cournot) ஆகஸ்ட் 28, 1801இல் பிறந்து மார்ச் 31, 1877இல் மறைந்த பிரெஞ்சு நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் மற்றும் கணிதவியலாளர் ஆவார். பொருளாதாரத்தில் கணிதத்தைப் பயன்படுத்திய முதல் பொருளாதார அறிஞர் கோர்னோட் என்பது…
