Posted inBook Review
நான் கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும் – நூல் மதிப்புரை: பெ. அந்தோணிராஜ், தேனி
இத்தொகுப்பில் இரண்டு நூல்கள் உள்ளன. நான் கண்டதும் கேட்டதும் என்பதில் பன்னிரண்டு கட்டுரைகளும், பழையதும் புதியதும் என்பதில் இருபது கட்டுரைகளும் உள்ளன. கட்டுரைகள் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. கண்டதும் கேட்டதும் ஒரு புலவனும் மனைவியும் காட்டுவழியே செல்கின்றனர். அப்போது கள்வர்…