Suyami Ulagam Poetry | கவிதை: சுயமி உலகம்

கவிதை: சுயமி உலகம்

அறை முழுதும் மக்கள் இருந்தும் ஒருவகை தனிமையின் ராகம் நின்று நிதானமான காலடி சத்தமோ ஆளரவத்தைக் கேட்கச் செய்ய மேசையின் சிறு அசைவும் அதிர வைக்கும் மின்விசிறிச் சத்தமோ வேகம் காட்ட கற்றோடு இணைந்த கற்பனைக் கோடுகள் வண்ணம் தொட்டு வரைகிறது…
poem - கவிதைகள்

அனு கவிதைகள்

  கரங்கள் ஏனோ நீளவில்ல்லை எடுத்தெறிந்து கோபமாய் பேசுகையில்சாந்தமாக்கும் கருவிழி கண்களில்லை வாசல் வந்து சேர்கையில் வரவேற்கும் புன்னகையில்லை இருந்து பேச நினைக்கையில் சண்டைபோட ஏதும் இல்லை இதற்குக் காரணம் தெரியவில்லை ஏனென்றால் என்னுயிர் அவள் இங்கில்லை   எழுதியவர்  அனு…