தமிழ் கவிதைகள் - Tamil Poems

அனுராதாவின் கவிதைகள்

1 சுயரூபம்! உன் சுயரூபம் தெரிந்து உன்னை விட்டு விலகியது என் மனது, பசுதோல் போர்த்திய புலி என்று தெரியாமல், பாழுங் கிணற்றில் வீழ்ந்து விட்டேன், நிஜம் எது நிழல் எது என்று அறியாமல், நிர்க்கதியாக நின்று விட்டேன்! 2 நான்…