Posted inArticle
காவல்துறை வன்முறை: ஏன் சில உயிர்கள் மட்டும் முக்கியமற்றுப் போகின்றன..? – அனுப் சுரேந்திரநாத், நீதிகா விஸ்வநாத் (தமிழில்: தா.சந்திரகுரு)
இந்த கட்டுரையை படிக்கத் தொடங்கும் போது, ‘திஷா’ வழக்கில் சென்னகசவுலு, முகமது அரீப், நவீன் மற்றும் சிவா ஆகியோரை ஹைதராபாத் காவல்துறையினர் கொலை செய்த போது ஏற்பட்ட எதிர்வினைகள் குறித்து நீங்கள் சற்றே சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறோம். விரைவாக வழங்கப்பட்ட…