அப்பல்லோ நூல் மதிப்புரை – மருத்துவக்குடிகளும், சம கால அரசியலும் |  சுப்ரபாரதிமணியன்

அப்பல்லோ நூல் மதிப்புரை – மருத்துவக்குடிகளும், சம கால அரசியலும் | சுப்ரபாரதிமணியன்

மருத்துவக்குடிகளும் , சம கால அரசியலும்  அப்பல்லோ : நாவல் : அண்டனூர் சுரா சரித்திர நாவல்கள் என்றால் எனக்கு அலர்ஜி. பொன்னியின் செல்வன் இது வரைப் படித்ததில்லை. வைகோ அந்நூல் பேசிய பேச்சே தலையைச் சுற்ற வைத்தது. அவ்வளவு கதாபாத்திரங்கள்…