Posted inBook Review
நூல் அறிமுகம்: கே.ஸ்டாலின் *கவிதைத் தொகுப்பு – “அப்பாவின் நண்பர்”* – கார்த்திக் திலகன்
நண்பர் கே.ஸ்டாலின் அவர்கள் எழுதிய "அப்பாவின் நண்பர்" என்கிற சமீபத்திய கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இறந்தவர்கள் குறித்த அமானுஷ்ய கவிதைகள் என்றில்லாமல் இந்த உலகமே இறந்தவர்களுக்கான அமானுஷ்ய உலகம்தான் என்று நம்ப வைக்கிற கவிதைகள் ஸ்டாலினுடையவை. நாம் காணும் மனிதர்கள் அனைவரும்…