Posted inBook Review
நூல் அறிமுகம்: முனைவர் யாழ் ராகவவனின் அப்பாவின் சாய்வு நாற்காலி – அ.கற்பூரபூபதி
அப்பாவின் சாய்வு நாற்காலி (கவிதைத் தொகுப்பு), இந்நூலின் ஆசிரியர் முனைவர் யாழ் ராகவன் அவர்கள் தேனி மாவட்டம் இராயப்பன்பட்டியில் புகழ்பெற்று விளங்கும் சவரியப்ப உடையார் நினைவு மேனிலைப்பள்ளியில் (SUM) முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார்...முனைவர் யாழ் ராகவன் அவர்கள் ஆசிரியராக மட்டுமல்லாமல்…