உறவுகள் – அப்பு ராஜகுமார்

உறவுகள் – அப்பு ராஜகுமார்

வரப்பு சண்டையில் பிரிந்த உறவுகள். திருவிழா மரியாதையில் தொலைந்த உறவுகள். திருமணம் பிரித்த தொப்புள்கொடி உறவுகள். தொடர்பெல்லைக்கு வெளியே தொடர்பற்ற உறவுகளென மனக்கசப்பால் பிரிந்தவர்களின் மரணத்திற்கு பின்னர் பாசத்துடன் அழைத்து பகிர்ந்துண்ண படையலிட்டு காக்கைகளின் உருவில் காணுகின்ற உறவுகளோடு உயிரோடிருந்த காலத்திலும்…