April 17th International Haiku Poetry Day | ஏப்ரல் 17ம் நாள் சர்வேதேச ஹைக்கூ கவிதை தினம்

ஏப்ரல் 17 உலக ஹைக்கூ தின கட்டுரை

கொண்டாடுவோம் கைக்குள் அடங்கும் பிரபஞ்சக்கவிதையாம் ஹைக்கூவை. இன்று உலகளாவிய ரீதியில் பிரபலமாகி வரும் கவிதை வடிவமே ஹைக்கூ கவிதை. ஹைக்கூ கவிதை மிகவும் எளிமையான கவிதை வடிவமாகும். சுருங்கச் சொல்லும் வியக்க வைக்கும் எழுதுவது இனிய உணர்வு தரும் சற்று சிரத்தை…