Posted inWeb Series
இசை வாழ்க்கை 96: இசையாய் வா வா… – எஸ். வி. வேணுகோபாலன்
உலகப் பெண்கள் தின வாழ்த்துகளில் தொடங்குகிறது இசை வாழ்க்கை. மகாகவி பாரதியிடத்தில் இளவயதில் கற்றுக் கொண்டது பாலின சமத்துவம் குறித்த முதற்பாடம். ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் ..... புன்மை தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்’ என்று அவர் கொண்டாடும் இடத்தில்…