Posted inArticle
EIA-வை திரும்பப் பெறு: தமிழகம் முழுவதும் கோலமிட்டுப் போராட்டம் – ஆரண்யா
ஜல்லிக்கட்டு போராட்டம், சி.ஏ.ஏ.வுக்கு ஏதிரான போராட்டங்களின்போது கோலமிட்டு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வழிமுறை பிரபலமானது. அதேவகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோலமிடும் போராட்டம் நடத்தப்பட்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை,…