Posted inBook Review
நூல் அறிமுகம்: பேரா. கயல் எழுதிய “ஆரண்யம்” – அன்பூ
ஆரண்யம் நிலம், மண், வயல், மரம், செடி, கொடி, பூ, காற்று, குருவி, மயில், யானையென்று காடும் காடு சார்ந்த உயிர்களுமாக... வனாந்திரத்தின் வாசத்தில் உயிர்ப்பூத்துத் தளும்பி... வாசிக்கும் இதயங்களை...இயற்கையின் பேரன்பில் துவட்டியெடுத்துப் போகிறது... இந்த ஆரண்யம். //எதிர்ப்பட்ட பின் கடப்பது…