Posted inBook Review
புத்தக அறிமுகம்: அரசியல் எனக்கும் பிடிக்கும் – த.கௌதம் (இந்திய மாணவர் சங்கம்)
அரசியல் என்றாலே முகம் சுளிப்பவர்கள் உண்டு. தேர்தல் வந்தால் ஓட்டு மட்டும் போடுவோம் ஆனால் அரசியலிலிருந்து விலகி நிற்போம் என்பதே பலரின் செயலாக உள்ளது. நேற்று ஒரு கட்சியிலிருந்திருப்பார் இன்று வேறு ஒரு கட்சியில் இருப்பார் நாளை வேறொரு கட்சியில்…
