odisa rail vibathu : arasiyalum - thozhilnutpamum - a.bakkiyam ஒடிசா ரயில் விபத்து: அரசியலும்-தொழில்நுட்பமும்- அ.பாக்கியம்

ஒடிசா ரயில் விபத்து: அரசியலும்-தொழில்நுட்பமும்- அ.பாக்கியம்

இந்தியாவில் ரயில்விபத்து புதிய சம்பவம் அல்ல. 2020-21ல்22 விபத்துக்களும் 2021-22ல் 35 விபத்துகளும் 2022-23 48 விபத்துகளும், மோதல்களும் நடைபெற்றுள்ளன. ஆனால் ஜூன் 2ம் தேதி ஒடிசா பாலாசோர் மாவட்டத்தில் நடைபெற்ற ரயில் விபத்து ரயில்வே துறையை அதன் தூக்கத்திலிருந்து எழுப்பியது…