வழக்கறிஞர் மு.ஆனந்தன் எழுதிய "ஆரவல்லியின் உயிர்ப் போராட்டம்" (Save Aravalli Hills - ஆரவல்லி மலைத்தொடர்) கட்டுரை - www.bookday.in

ஆரவல்லியின் உயிர்ப் போராட்டம் – மு.ஆனந்தன்

ஆரவல்லியின் உயிர்ப் போராட்டம் - மு.ஆனந்தன் 200 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்தால், இந்திய நிலப்பரப்பின் அடையாளமாக நீங்கள் இமயமலையைப் பார்க்க முடியாது; ஆரவல்லி மலைத் தொடரைத்தான் பார்க்க முடியும். இமயமலையைவிடத் தொன்மையானது ஆரவல்லி. உலகின் மிகப் பழமையான புவியியல் இருப்புகளில் ஒன்றாகத்…