Posted inBook Review
சுதாகர் நல்லியப்பன் – குமரவேல் இராமசாமி எழுதிய “நீலமலைத் தொல்லியல் (பாறை ஓவியங்கள், பெருங்கற்படைச் சின்னங்கள், பழங்குடி தொடர்புறவுகள்)” – நூல் அறிமுகம்
பழங்குடிகள் பற்றிய தேடல் என்பது, இன்றைய பழங்குடிகளைப் பற்றிய அறிதலாக மட்டும் இல்லாமல், பண்டைய செம்மை இலக்கியத்தின் தொடர்பையும், அங்கே உள்ள தொல்லியல் தடங்களை அறிதலாகவும் இருக்கிறது. அதனால் இன்றைய பழங்குடிகள் பற்றி ஆய்வு என்பதை மானுடவியலாளர்கள் மட்டும் செய்வதாகச் சுருக்கிட…
