Posted inCinema
அதிசயக் காடுகள் ( Jaadui Jungle (Magical Forest) – இரா.இரமணன்.
தமிழ்நாடு திரைப்பட விழா(TNFF) இந்த ஆண்டு நவம்பர் 7-9 தேதிகளில் திரையிட்ட குறும்படங்களில் ஒன்று ‘அதிசயக் காடுகள்’. 2019 ஆம் ஆண்டு இந்தியிலும் நிமாதி மொழியிலும் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 34 நிமிடங்கள் ஓடுகிறது. நிமாதி மொழி மத்தியப் பிரதேசத்தின் மேற்கு…