nool arimugam : rss : indiyavirku or achuruthal-su.po.agathiyalingam நூல்அறிமுகம் : ஆர் எஸ் எஸ் : இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்-சு.பொ.அகத்தியலிங்கம்

நூல்அறிமுகம் : ஆர் எஸ் எஸ் : இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்-சு.பொ.அகத்தியலிங்கம்

“ ஆர் எஸ் எஸ் மத நல்லிணக்கத்திற்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை என இப்புத்தகம் காட்டுகிறது .அது விடுக்கும் சவால் இன்னும் பரந்துபட்டது . அது ஜனநாயக முறைக்கு அச்சுறுத்தல் ; அதைவிட மோசமாக இந்த தேசம் கட்டியமைக்க நினைத்த இந்தியாவிற்கே…