சிறுகதை | அரிதாரம் பூசிய அர்த்தனாரி | ரிஸ்வான் | Aritharam Poosiya Arthanaari | Short Story | Rizwan

சிறுகதை: அரிதாரம் பூசிய அர்த்தனாரி – ரிஸ்வான்

  அஞ்சலைக்கு வயித்துக்குள்ள கந்தகம் கரைச்சு ஊத்துனாப் போல காந்துச்சி,பசி பத்தி கிட்டு எரிஞ்சுது. நேத்து ராத்திரி காய்ச்சின கஞ்சியில திருப்பாலு வயித்துக்கு போக ஒரு மடக்கு தான் மிச்சமிருந்தது. வெல்லன எந்திரிச்சு பொழப்புக்கு போற ஆம்பளையை வெறும் வயித்தோட வெளியே…