Posted inStory
சிறுகதை: அறிவுடை நம்பியும் ஆட்டுக்குட்டியும் – நிகில் ரூபன்
"ஏம்பா இவன என்னன்னு கேளுங்க" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். "பால்வாடிக்கு அனுப்பி வச்சா, அங்கெல்லாம் சின்னச் சின்ன பசங்க படிக்கிறாங்களாம், தொரை இங்கதா படிப்பானாம், அடம்பிடிச்சு என்ன இழுத்து வந்துட்டான்." என்ற அந்த மூதாட்டியின் முகம் வரிக்கோடுகளால் வரைந்து வைத்தது…