Posted inStory
கவசம் – சிறுகதை: டாக்டர் இடங்கர் பாவலன்
வெளியே மங்கலான ஓவியமொன்று உருவாகிக் கொண்டிருந்தது. வெளிர் மஞ்சள் தீட்டிய வானம் மெல்ல மெல்ல தன் நிர்வாண உடலை வெற்றிடத்திற்குள் உள்வாங்கிக் கொண்டது. வெட்கத்தைப் பூசுகிற இளஞ்சிவப்புச் சூரியன் மறையத் துவங்குகிற அதேவேளை கோடிக்கணக்கான நட்சத்திரக் கண்களின் குறுகுறுப்புப் பார்வையோடு…