Posted inBook Review
நூல் அறிமுகம்: அற்ப விஷயம் – ச.சுப்பாராவ்
தமிழிலில் பத்தி எழுத்துகள் என்று யாரேனும் ஆய்வு செய்தால் அவர்களால் தவிர்க்க முடியாத பெயர்கள் மூன்று. ஒன்று கல்கி. இரண்டு சுஜாதா. மூன்று இரா.முருகன். மூவரிடமும் புதிய விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும், தான் அறிந்தவற்றை வாசகனுக்கு அறிமுகம் செய்ய…