ஏப்ரல் 18 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டேவிட் ரிக்கார்டோ & ஆர்தர் சிசில் பிகு (Economist David Ricardo & Arthur Cecil Pigou Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஏப்ரல் 18 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- டேவிட் ரிக்கார்டோ & ஆர்தர் சிசில் பிகு – முனைவர் பு. அன்பழகன்

1. டேவிட் ரிக்கார்டோ (David Ricardo) ஏப்ரல் 18, 1772இல் பிறந்து செப்டம்பர் 11, 1823இல் மறைந்த புகழ்பெற்ற பிரித்தானிய அரசியல் பொருளாதார அறிஞர், அரசியல்வாதி மற்றும் பிரித்தானிய மற்றும் அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். தாமஸ் மால்தஸ், ஆடம் ஸ்மித்…