Posted inArticle
பிப்ரவரி 12: அமெரிக்காவின் 16வது குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் பிறந்த நாள்
அமெரிக்காவின் 16வது குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) பிறந்த நாள் பிப்ரவரி 12. அமெரிக்கா நாட்டின் வரலாற்றில், ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln), மிகச் சிறந்த குடியரசுத் தலைவராகக் கருதப்படுகிறார். கடுமையான உழைப்பு, அப்பழுக்கில்லாத குணநலன், எடுத்துக் கொண்ட காரியத்தை…