Posted inStory
சிறுகதை: அரூபமாய் – தங்கேஸ்
நட்டநடுநசியை தொட்டுவிட்டது காலம் . உறைந்த நிலையில்அசைவற்றுக் கிடந்த அந்த வீதிக்கு அவன் ஒரு சருகு போல ஓசையெழுப்பாமலே மெல்ல அசைந்தபடியே வந்து சேர்ந்தான். இருளில் மூழ்கி கிடந்த அந்த வீட்டிற்கு முன்பு வந்ததும் ஆவலாக வாசலுக்கு முன்பு நின்றான்.…