Posted inPoetry
கவி உலா – நா.வே.அருள்
கவிஞர்கள் முகம் பார்ப்பதில்லை; வலி பார்க்கிறார்கள். பூ பார்ப்பதில்லை; மணம் நுகர்கிறார்கள். நிறம் பார்ப்பதில்லை; நிஜம் பார்க்கிறார்கள். நாம் பார்த்ததைத்தான் அவர்களும் பார்க்கிறார்கள். ஆனால் நமக்கு எதையெதையோ காண்பிக்கிறார்கள்…. ஒரு கவிதையோ…. ஒரு கவிதையில் சில வரிகளையோ…. உங்கள் முன் படைக்கிறேன்.…