நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆர். சண்முக சுந்தரத்தின் “அறுவடை” – ஜானகி ராமராஜ்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆர். சண்முக சுந்தரத்தின் “அறுவடை” – ஜானகி ராமராஜ்

இலக்கிய உலகிற்கு தன் சேவையை நிறுத்திக் கொண்ட பிறகு, கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப் பின் க.நா.சு. அவர்களின் தொடர் ஊக்கத்தால் இந்த குறுநாவலை எழுதியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். 1960 ல் வெளியான இந்நாவல் கொங்கு வட்டார வழக்கை அக்காலத்திலேயே சிறப்பாக…