கவிஞர் மு. அழகர்சாமி எழுதி அன்புநிலா பதிப்பகம் வெளியீட்ட அசைவுகளின் அர்த்தங்கள் கவிதைத்தொகுப்பு (Asaivugalin Arthangal Kavithai Thoguppu)

அசைவுகளின் அர்த்தங்கள் கவிதைத்தொகுப்பு – நூல் அறிமுகம்

அசைவுகளின் அர்த்தங்கள் கவிதைத்தொகுப்பு - நூல் அறிமுகம் கவிதைகளின் காலம் முடிந்துபோனதாகப் பலரும் பேசிக் கொள்கிறார்கள். மாபெரும் இலக்கிய ஆளுமை, கரிசல் இலக்கியத்தின் தந்தை கி ராஜநாராயணன் ஓர் இலக்கிய அரங்கத்தில் பேசும்போது கவிதை ஓர் இலக்கிய வடிவமே அல்ல என்றார்.…