Posted inBook Review
நூல் அறிமுகம்: புதிய தமிழ் சிறுகதைகள் – எஸ்.பாலா (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்)
நவீன தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்துள்ள சிறுகதை ஆசிரியர்களின் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பதினாறு சிறுகதைகள் கொண்ட இத் தொகுப்பை தேர்வு செய்து தொகுத்துள்ளார் அசோகமித்திரன். பல்வேறு வாழ் நிலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கதைகளாக இவை அமைந்துள்ளன. 16 சிறுகதைகளும் 16 சிறுகதை…