Posted inArticle
சிறுகோள்கள் வீழ்ச்சியும், உயிரின அழிவும் (Planet Destruction)
சிறுகோள்கள் வீழ்ச்சியும் உயிரின அழிவும் கடந்த 539 மில்லியன் வருடங்களில் இருந்து பூமியில் பலமுறை வெகுஜன அழிவுகள் (mass extinction) நடந்திருக்கிறது. இதில் இறுதியாகவும் பரிணாம வரலாற்றில் தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்திய ஒன்று தான் கிரெட்டேசியஸ்-பேலியோஜீன் (Cretaceous/Palaeogene) அழிவு அல்லது KP-G…