இந்திய அறிவியல் ஆய்விதழ்கள் 6:- ஒரு வானியல் ஆய்விதழின் வரலாற்றுப் போராட்டம்! – ஆயிஷா இரா.நடராசன்

இந்திய அறிவியல் ஆய்விதழ்கள் 6:- ஒரு வானியல் ஆய்விதழின் வரலாற்றுப் போராட்டம்! – ஆயிஷா இரா.நடராசன்

இந்திய அறிவியல் ஆய்விதழ்கள் 6:- ஒரு வானியல் ஆய்விதழின் வரலாற்றுப் போராட்டம்!          - ஆயிஷா இரா.நடராசன் இந்தியாவின் வானியல் வரலாற்றில் தொலைநோக்கியைப் பயன்படுத்தி முதன்முதலில் எப்போது ஒரு வானியல் நிகழ்வு பதிவு செய்யப்பட்டது? பதிவு செய்தவர்…
இயற்பியல் நோபல் பரிசு 2௦26 – நியூட்ரினோ என்னும் பிரபஞ்ச தூதுவன் - ஜோசப் பிரபாகர் | 2026 Nobel Prize in Physics | Francis Halzen & IceCube Neutrino Observatory | www.bookday.in

நியூட்ரினோ என்னும் பிரபஞ்ச தூதுவன் – ஜோசப் பிரபாகர்

நியூட்ரினோ என்னும் பிரபஞ்ச தூதுவன் - ஜோசப் பிரபாகர் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல்வாரம் என்றாலே அறிவியலை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் திக் திக் கலந்த எதிர்பார்ப்பு இருக்கும். தனக்கு பிடித்த உச்ச நடிகருடைய படத்தின் ரிலீசை ஆவலோடு எதிர்பார்க்கும் ரசிகர்களைப்போல அறிவியலை…
2026 இயற்பியலுக்கான நோபல் பரிசு: ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம் – ஃபிரான்சிஸ் ஹால்சன் | 2026 Nobel Prize in Physics | Francis Halzen & IceCube Neutrino Observatory | www.bookday.in

2026 இயற்பியலுக்கான நோபல் பரிசு: ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம் – ஃபிரான்சிஸ் ஹால்சன் | தமிழில் : டீப்சீக் உதவியுடன் எஸ்.விஜயன்

தென் துருவத்தில் உள்ள பனி அண்டவெளி துகள் முடுக்கிகளை வெளிப்படுத்துகிறது ஃபிரான்சிஸ் ஹால்சன் முற்றிலும் புதிய வகை வானியலுக்கு அடித்தளம் அமைத்துள்ளார். தென் துருவத்தில் உள்ள பனிப்பாறைப் பனியைப் பயன்படுத்தி, நியூட்ரினோக்கள் எனப்படும் இரகசியத் துகள்களைப் பிடிப்பதே அவரது யோசனையாக இருந்தது.…
பேரா.சோ.மோகனா எழுதிய "விந்தை வானில் உலா வரும் வினாக்கள் (வானியல் வினாக்களும் விடைகளும்)" அறிவியல் கட்டுரை | Astronomy Questions and Answers Tamil Science Article - www.bookday.in

விந்தை வானில் உலா வரும் வினாக்கள் (வானியல் வினாக்களும் விடைகளும்) – பேரா.சோ.மோகனா

விந்தை வானில் உலா வரும் வினாக்கள் (வானியல் வினாக்களும் விடைகளும்) - பேரா.சோ.மோகனா வானவியல் என்பது அதிசயங்களின் உலகம் – ஒவ்வொரு கேள்வியும் புது இரகசியங்களைத் திறக்கிறது! 1. விண்வெளியில் அழுகை வந்தால் கண்ணீர் சிந்துமா? பூமியில் கண்ணீர் கீழே சொரிவதற்கு…
GW231123: ஈர்ப்பு அலைகளின் மூலம் கண்டறியப்பட்ட மிகப்பெரிய இருமக் கருந்துளைகள் (Massive Binary Black Holes Detected Via Gravitational Waves)

GW231123: ஈர்ப்பு அலைகளின் மூலம் கண்டறியப்பட்ட மிகப்பெரிய இருமக் கருந்துளைகள்.

GW231123: ஈர்ப்பு அலைகளின் மூலம் கண்டறியப்பட்ட மிகப்பெரிய இருமக் கருந்துளைகள். நவம்பர் 23, 2023 அன்று, பன்னாட்டு நேரபடி 13:54:30 மணிக்கு, லைகோ (LIGO), விற்கோ (VIRGO) மற்றும் காக்ரா (KAGRA) (சுருக்கமாக - LVK) ஆராய்ச்சி கூட்டு அமைப்பு GW231123…
நேற்று..இன்று..நாளை..! (Netru, Indr,Naalai) (பேரா.சோ.மோகனா) - sun வானியல் Astronomy தொடர்பான கட்டுரை - https://bookday.in/

நேற்று..இன்று..நாளை..! – பேரா.சோ.மோகனா

நேற்று..இன்று..நாளை..! (பேரா.சோ.மோகனா)   சூரிய குடும்பத்தின் சிறந்த புதல்வன்..! நாம் வாழும் புவிக்கோளம், சூரிய குடும்பத்திலேயே அரிதான முக்கியமான கோளம் என்றால் மிகையில்லைதான். இங்குதானே நீர் இருக்கிறது; ஜீவராசிகளும் சஞ்சரித்துக்கொண்டு இருக்கின்றன. மனிதன் தன் நினைவு தெரிந்த காலத்திலிருந்து, பூமி பற்றிய…
பிரபஞ்சத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய நூற்றாண்டு | பால்வீதி மட்டுமே ஒரே விண்மீன் திரள் அல்ல என நாம் அறிந்து 100 ஆண்டுகள் ஆகின்றன.

பிரபஞ்சத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய நூற்றாண்டு

பிரபஞ்சத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய நூற்றாண்டு பால்வீதி மட்டுமே ஒரே விண்மீன் திரள் அல்ல என நாம் அறிந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. - ஜெஃப் க்ருப் ( தமிழில் : மோ. மோகனப்பிரியா) நவம்பர் 23, 1924 ஞாயிற்றுக்கிழமை, அதாவது நூறு…
சர்வதேச புகழ்பெற்ற இந்திய வானியலாளர் தருண் சுரதீப் | Internationally renowned Indian astronomer Tarun Souradeep ( Astronomy and Astrophysics) - https://bookday.in/

சர்வதேச புகழ்பெற்ற இந்திய வானியலாளர் தருண் சுரதீப்

தொடர்- 14 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100 சர்வதேச புகழ்பெற்ற இந்திய வானியலாளர் தருண் சுரதீப் (Tarun Souradeep) சர் சி வீ ராமன் அமைத்த ராமன் ஆய்வுக் கூடம் மற்றும் ராமன் ஆராய்ச்சி கல்விக் கூடம் பெங்களூரில் உள்ளது.…
நூல் அறிமுகம்: த.வி.வெங்கடேஸ்வரனின் ’விண்மீன்களின் வகை வடிவம் வரலாறு’ – ஹேமபிரபா

நூல் அறிமுகம்: த.வி.வெங்கடேஸ்வரனின் ’விண்மீன்களின் வகை வடிவம் வரலாறு’ – ஹேமபிரபா




நூல் : விண்மீன்களின் வகை வடிவம் வரலாறு
ஆசிரியர் : த.வி.வெங்கடேஸ்வரன்
விலை : ரூ. ₹270.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
விண்வெளி சம்மந்தமான செய்திகளைப் பார்க்கும்போது, அது குறித்த ஆர்வத்தினால் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள் எழுவது இயல்பு.

என்னதான் சிறு சிறு கட்டுரைகள் வாசித்துத் தெரிந்துகொண்டாலும், ஒரு புத்தகத்தை முழுமையாக வாசித்து அடிப்படையிலிருந்து பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வது மகிழ்ச்சியான அனுபவம்தானே!

த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய “விண்மீன்களின் வகை வடிவம் வரலாறு” புத்தகத்தை வாசிக்கலாம்.

தமிழில் வானியல் பற்றி விரிவான அளவில் எளிமையாக வரும் முதல் நூல். கோள்கள் பற்றி அவற்றின் அமைப்பு, இயக்கம், வரலாறு பற்றி இதில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. சில செய்முறைகளும் தரப்பட்டுள்ளன. இந்நூல் பிரபஞ்சம் பற்றிய மறை திறவுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

-ஹேமபிரபா