ராஜாமணி பழனியப்பன் (Rajamani Palaniappan) எழுதி புஷ்டகா பதிப்பகம் வெளியீட்ட அட்சய பாத்திரம் (Atchaya Pathiram) சிறுகதை தொகுப்பு - நூல்

அட்சய பாத்திரம் சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

அட்சய பாத்திரம் சிறுகதை தொகுப்பு  ஆசிரியர் குறித்து: ஆசிரியர் ராஜாமணி பழனியப்பன் அவர்கள் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர் . கடந்த 40 ஆண்டுகளாக இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நகைச்சுவைகளையும் எழுதியுள்ளார். தற்போது தான் அவற்றை தொகுத்தும் வருகிறார்.…