Posted inBook Review
கிறித்துவத்திலிருந்து நாத்திகத்திற்கு நான் நடந்துவந்த பாதை – நூல் அறிமுகம்
மதுரை ’தி அமெரிக்கன் கல்லூரி’யின் முன்னாள் விலங்கியல்துறைப் பேராசிரியர் சாம் ஜார்ஜ் ’கிறித்துவத்திலிருந்து நாத்திகத்திற்கு நான் நடந்துவந்த பாதை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள இந்நூல் கிறித்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பேரா.சாம் ஜார்ஜ் ஏற்கனவே கடவுள் மறுப்புக்…
