Posted inBook Review
நூல் அறிமுகம்: காலத்தைக் கடந்து ஒரு பயணம் – ப.க. புகழ்ச்செல்வி.
கண்களை கொஞ்சம் மூடிக்கொள்ளுங்கள் நாம் பின்னோக்கி பயணிக்கப் போகிறோம் என்று துவங்குகிறது அந்தப் புத்தகம் அப்படி எங்குதான் நம்மை அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்று பயணிக்கத் துவங்கினால், தெற்கு ஈராக், பல்கேரியா, சிந்து, ஆதிச்சநல்லூர், ஓடை என்று உலகை ஒரு சுற்று…