Posted inBook Review
நூல் அறிமுகம்: அதிகாலையின் அமைதியில்… மதிப்புரை ச. வீரமணி
இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற புரட்சி எனில் அது அக்டோபர் புரட்சியேயாகும். அக்டோபர் புரட்சி நடந்ததற்கு முன்பும், நடந்ததற்குப் பின்பு அதனைத் தங்கள் உயிருக்கும் மேலாக பாதுகாத்திடும் நடவடிக்கைகளிலும் மாமேதைகள் லெனின், ஸ்டாலின் தலைமையில் அனைத்துத் துறைகளிலும் மாபெரும் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற்றங்கள்…